நாம் வாழுங் காலத்தின் மாபெரும் தமிழறிஞர், செந்தமிழ் அந்தணர் , முதுமுனைவர்இரா.இளங்குமரனார் யூலை 25ம் திகதியன்று(25-07-2021) மறைந்து விட்டார். மதுரைவாழவந்தாள்புரம் எனும் ஊரில் 1930ம் ஆண்டு (30-01-1930) பிறந்தார். இளம்வயதிலேயே தமிழ் மீதுள்ள பற்றால் தனது வடமொழிப் பெயரான `கிருஸ்ணன்`என்பதனைத் தூய […]