
- This event has passed.
தமிழ் பேசும் மக்களின் தோற்றம்
January 16, 2021 @ 11:00 am - 1:00 pm
தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் வழங்கும்
“தமிழ் பேசும் மக்களின் தோற்றம்”
திகதி: 16/01/2021
நேரம்: மு.ப 11.00- பி.ப 1.00 (பிரித்தானிய நேரம்)
இலங்கை/இந்திய நேரம்:
பி.ப 4.30- பி.ப 6.30