தமிழ் அருங்காட்சியகம் இலண்டன்
எம்மைப் பற்றி
தமிழை அறிவோம் தமிழால் இணைவோம்
எமது பணி
01
தமிழ் மொழியின் தொன்மை, மரபு, பண்பாடு, வாழ்வியல், வரலாறு மற்றும் அரசியல் ஆதாரங்களை உலகளவில் அணுகக் கூடியதான ஒரு தளத்தை நிறுவுதல்
02
தமிழ்த்தேசியம், தேசத்தின்தேவை, எமது சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அவசியத்தை சர்வதேச அரங்கிற்குப் தெரியப்படுத்தும் ஊடகமாகச் செயற்படல்.
03
தமிழ் மொழி, தமிழரின் மரபு, பண்பாடு, வாழ்வியல் மற்றும வரலாற்றுத்தொன்மங்களை உலகிற்கு உரக்கச்சொல்லுதல்.
04
தமிழ் மொழி, இலக்கியம், மரபு, பண்பாடு, வாழ்வியல், வரலாறு மற்றும் அரசியல் ஆதாரங்களை ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வருதல்
05